திருவாரூர் கிளையின் சார்பாக 09.03.2014 அன்று ஆண்களுக்கான ஜனாஸா பயிற்சி தர்பியா நடைபெற்றது.
இதில் ஜனாஸாவை எப்படி குளிப்பாட்டுவது, எப்படி கபனிடுவது போன்ற விஷயங்கள் குர்ஆன், ஹதீஸ் அடிப்படையில் விளக்கப்பட்டது. இதில் ஏராளனோர் கலந்து கொண்டு பயனடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ்!