கடந்த 06.11.2013 அன்று நாகர்கோவிலை சேர்ந்த ஒரு குடும்பம் திருவாரூர் ரயில் நிலையத்தில் தனது உடமையை துளைத்து விட்டனர் தவித்த நிலையை அறிந்த ஒரு சகோதரர் தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிகளை தொடர்பு கொண்டு தகவல் குடுத்தார் அங்கு சென்ற நமது சகோதர்கள் அவர்களுக்கு உணவு மற்றும் ஊர் செல்வதற்கு டிக்கெட் எடுத்து குடுத்தனர் அல்ஹம்துல்லாஹ்..........