skip to main |
skip to sidebar
தமிழ்நாடுதவ்ஹித் ஜமாத் திருவாரூர் கிளை சார்பாக 02.01.2014 அன்று இரண்டு மாற்று மத சகோதரர்களுக்கு தாவா செய்யப்பட்டது இன்னும் இஸ்லாத்தை பற்றி தெளிவுபெற மாமனிதர் நபிகள் நாயகம், மனிதனுக்கு ஏற்ற மார்க்கம் என்ற புத்தகம் வழங்கப்பட்டது.