FLASH NEWS : coming soon ......... -

திருவாரூர் கிளை செயல்வீரர்கள் கூட்டம்

TNTJ திருவாரூர் கிளையின் சார்பாக 02.11.2013 அன்று மாலை லுஹர் தொழுகைக்குப் பிறகு திருவாரூர் மஸ்ஜிதுத் தக்வாவில் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது.இதில் பெண்கள் தர்பியா  மற்றும்   நவம்பர் 5   ஆட்சியரை கண்டித்து நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் அதிகமான வாகனங்களில் மக்களை அழைத்துச் செல்வது  போன்றவைகளை விரிவாக விதாதிக்கப்பட்டு, இன்னும் வீரியத்துடன் பணிகளை செய்வது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
Share this article :
 
Copyright © 2011. THAQUA TNTJ TVR - All Rights Reserved