skip to main |
skip to sidebar
திருவாரூர் மாவட்டம், திருவாரூர் கிளை சார்பில் கடந்த 24-11-2013 இன்று மாலை 4.00 மணியளவில் கிளையின் ஆலோசனைக் கூட்டம் மாவட்ட தலைவர் முன்னிலையிலும் நடைபெற்றது. இதில் ஜனவரி 28 சிறை செல்லும் போராட்டம் குறித்து விரிவாக ஆலோசனைகள் நடைபெற்றது.