FLASH NEWS : coming soon ......... -

திருவாரூர் கிளையில் இஸ்லாத்தை ஏற்ற தாயும் மகனும்!

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம் திருவாரூர் கிளையில் கடந்த 18-11-13 அன்று 2 நபர்கள் குடும்பத்துடன் தன் வாழ்க்கை நெறியாக தூய  இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டனர். 1. கோபிநாத் தனது பெயரை அப்துல்லாஹ் என்றும் சுந்தரி தனது பெயரை கதிஜா என்றும் மாற்றிகொண்டனர் அவர்களுக்கு இஸ்லாம் சம்மந்தமான புத்தகங்கள் வழங்கப்பட்டது.  
Share this article :
 
Copyright © 2011. THAQUA TNTJ TVR - All Rights Reserved