திருவாரூர் மாவட்டம் சார்பாக கடந்த 6-10-2013 அன்று மஸ்ஜித் தக்வா பள்ளியில் ஜீவா என்ற சகோதரர் இஸ்லாத்தை தன் வாழ்வியலாக ஏற்றுக்கொண்டார். தனது பெயரை ஜாஹீர் உசைன் என்று மாற்றி கொண்டார்.
இவருக்கு திருக்குர்ஆன் மற்றும் மார்க்க புத்தகங்கள் மாநில செயலாளர் அப்துல்ரஹ்மான் அவர்கள் வழங்கப்பட்டது.