TNTJ திருவாரூர் கிளையின் சார்பாக 13.10.2013 அன்று மாலை அசர் தொழுகைக்குப் பிறகு திருவாரூர் மஸ்ஜிதுத் தக்வாவில் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது.இதில் குர்பானி மற்றும் ஹஜ் பெருநாள் மற்றும் கிளைதாவா பணி மற்றும் வளர்ச்சி பணிகள் குறித்து விரிவாக விதாதிக்கப்பட்டு, இன்னும் வீரியத்துடன் பணிகளை செய்வது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.