திருவாரூர் மாவட்டம், திருவாரூர் கிளை சார்பில் கடந்த 16-10-2013 அன்று ஹஜ் பெருநாள் திடல் தொழுகை காலை 7.30 மணியளவில் நகராட்சி நடு நிலை பள்ளி மைதானத்தில் நடைபெற்றது.
--
இதில் அனஸ் அவர்கள் இப்ராஹீம் நபி ஒரு அறிவு சுடர் என்ற தலைப்பில் உரையாற்றினார். ஆண்கள் மற்றும் பெண்கள் குழந்தைகள் என அதிகமானவர்கள் கலந்துகொண்டனர்.