FLASH NEWS : coming soon ......... -

துவா முக்கியதுவம் பயான் திருவாரூர்


திருவாரூர் மாவட்டம், திருவாரூர் கிளை சார்பாக கடந்த 3-10-2013 அன்று அசர் தொழுகைக்கு பின் மாணவர்களை தனியாக வைத்து துவா முக்கியதுவம் குறித்து விளக்கப்பட்டது 

இதில் சகோ.அனஸ் அவர்கள் இந்த பயிற்சியை வழங்கினார். மாணவர்கள் ஆர்வத்துடன் கேட்டனர். - 
Share this article :
 
Copyright © 2011. THAQUA TNTJ TVR - All Rights Reserved