அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 22-09-2013 அன்று திருவாரூர்
கிளை சார்பாக மாவட்ட மாணவரனி செயளாளர் மீரான் அவர்கள் தலைமையில் கிளை மாணவரனி ஒருங்கினைப்புகூட்டம் நடைப்பெற்றது இதில்
தீர்மானம்
1) மாதம் ஒரு முறை மாணவரனி ஒருங்கினைப்புகூட்டம் நடத்துவது
2) மாதம் ஒரு முறை நோட்டிஸ் விநியோகம் செய்வது
3) கிளையில் பைத்துல்மால் ஏற்ப்படுத்துவது
4) ஜனவரி 28 சம்மந்தமாக தெருமுனைக்கூட்டம் நடத்துவது..