திருவாரூர் மாவட்டம், திருவாரூர் கிளை சார்பாக 27-8-2013 அன்று இரவு 9.00 மணிக்கு மாவட்ட பொருளாளர் இல்யாஸ் தலைமையில் மாவட்ட துணை செயலாளர் சபயுல்வர முன்னிலையில் கிளையின் ஆய்வு கூட்டம் நடைபெற்றது.
--
இதில் கிளையின் செயல்பாடுகளை கிளை நிர்வாகிகள் விளக்கினர். மேலும் தாவா பணிகளை வீரியப்படுத்துவது குறித்தும் ஆலோசனைகள் நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்..