தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் நபிவழி பெருநாள் தொழுகை நிரம்பிவழிந்தது நகராட்சி திடல்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் திருவாரூர் கிளை சார்பாக நோன்புபெருநாள் தொழுகை 09.08.2013 காலை 7.45 மனியளவில் நகராட்சி பள்ளி திடலில் நபிவழி படி நடை பெற்றது
இதில் ஆன்களும் பெண்களும் குழந்தைகளும் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர் தொழுகைக்கு பிறகு அனஸ் நபீல் அவர்கள் "பெருநாள் நமக்கு கிடைத்த பாக்கியம்" என்றதலைப்பில் உறையாற்றினார்