FLASH NEWS : coming soon ......... -

இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் திருவாரூர் கிளை


திருவாரூர் கிளை ஏற்பாடு செய்திருந்த முஸ்லிம் சகோதரர்களுக்கான ‘இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்’ கேள்வி பதில் நிகழ்ச்சி 21.06.2013 அன்று  6.00 மணிக்கு மஸ்ஜிதுத் தக்வா பள்ளியில் மிக சிறப்பாக நடைபெற்றது. சகோதரர் ஃபக்கீர் முஹம்மது அல்தாபி அவர்கள்  கேள்விகளுக்கு தெளிவான பதில்களை வழங்கினார்கள். இதில் பல சகோதர்கள் பங்குபற்றி பயனடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ்!


Share this article :
 
Copyright © 2011. THAQUA TNTJ TVR - All Rights Reserved