
மாலை 5 மணியளவில் முஸ்லிம்களுக்கான ”இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்” நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.
இதில் மாநில மேலான்மைக்குழு உறுப்பினர் பக்கீர் முகம்மது அல்தாஃபி அவர்கள் சிறப்புறையாற்ற உள்ளார்கள். இதில் அனைவரும் கலந்து கொண்டு மார்க்க சந்தேகங்களை கேட்டு தெளிவுபெறவும்.