திருவாரூர் விஜயபுரம் செல்வம் தெருவில் மக்கள் செல்லும் நடை பதையில் இறந்து கிடந்த நாய் பொதுமக்களுக்கு பெரிதும் சிரமத்தையும் பாதிப்பயும் ஏற்படுத்தியது. இதை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் கிளை சகோதரர்கள் அப்புற படுத்தி குழி தோண்டி புதைத்தனர்.அல்ஹம்துலில்லாஹ்!