skip to main |
skip to sidebar
14-4-2013 அன்று கும்பகோணம் மாநில பொதுக்குழுவை முடித்துவிட்டு சுவாமிமலையில் உள்ள ஆதரவற்றோர் சிறுவர் இல்லத்திற்கு சென்று திருவாரூர் நிர்வாகிகள் பார்வையிட்டனர். அங்குள்ள சிறுவர்களிடம் 3 மணிநேரத்திற்கு மேலாக கலந்துரையாடல்
நடத்தினர்.