skip to main |
skip to sidebar
கடந்த 15.03.2013 அன்று திருவாரூர் மாவட்டம் திருவாரூர் கிளையில் மாற்று மத சகோதரருக்கு திருகுர்ஆன் தமிழாக்கம் , மனிதனுக்கேற்ற மார்க்கம் புத்தகம் ,இஸ்லாம் ஒரு இனிய மார்க்கம் dvd இலவசமாக விநியோகம் செய்து மாற்று மத சகோதரர்க்கு தஃவா செய்யப்பட்டது...