திருவாரூர் : பொழுது போக்கு பொருள்காட்சி திருவாரூரில் நடைபெற்று வருகின்றது. இதில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம் திருவாரூர் கிளை சார்பாக கடந்த 13.03.2013 அன்று இஸ்லாம் கூறும் ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்ற தலைப்பில் 500 நோட்டிஸ் விநியோகம் செய்து மாற்று மத சகோதரர்களுக்கு தஃவா செய்யப்பட்டது.
பொழுது போக்கு பொருள்காட்சியில் தஃவா – திருவாரூர் கிளை
திருவாரூர் : பொழுது போக்கு பொருள்காட்சி திருவாரூரில் நடைபெற்று வருகின்றது. இதில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம் திருவாரூர் கிளை சார்பாக கடந்த 13.03.2013 அன்று இஸ்லாம் கூறும் ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்ற தலைப்பில் 500 நோட்டிஸ் விநியோகம் செய்து மாற்று மத சகோதரர்களுக்கு தஃவா செய்யப்பட்டது.
Labels:
Notice,
கிளை செய்திகள்,
மாற்று மத தஃவா