skip to main |
skip to sidebar
இன்ஷா அல்லாஹ்... நாகை மாவட்டம், திருப்பூண்டியில் எதிர்வரும் 8-3-2013 அன்று புதிய தவ்ஹீத் பள்ளியில் ஜூம்ஆ தொழுகையுடன் துவக்கப்பட உள்ளது. இதில் மாநில து.தலைவர் எம்.ஐ.சுலைமான் அவர்கள் ஜூம்ஆ உரையாற்ற உள்ளார். இதில் கொள்கை சகோதரர்கள் அனைவரும் கலந்துகொள்ளுமாறு அன்புடன் அழைக்கிறோம்.