தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் கிளையின் சார்பில் கடந்த 14/02/2013 அன்று உயிர்கொல்லி நோயான காதல் எனும் பெயரால் காதலர் தினத்தில் காமகளியாட்டங்கள் நடப்பதையும் அன்றைய தினம் பெண்களின் கற்பு சூறையாடப்படுவதையும் கண்டித்து மாணவர்அணி சகோ நமதூர் பேருந்து நிலையத்தில் மாற்று மத நண்பர்களுக்கு துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன....


