திருவாரூர் பரிசளிப்பு நிகழ்ச்சி
திருவாரூர் மாவட்டம், திருவாரூர் கிளை சார்பில் கடந்த 25-01-2013 அன்று 4.00 மணியளவில் மார்க்க அறிவு போட்டிகளுக்கு பரிசளிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது இதில் சகோதரர் தாரிக் அவர்கள் உரையாற்றினர் பின்னர் அனைவருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது.
Labels:
கிளை செய்திகள்,
கிளை20செய்திகள்,
மாணவரணி