skip to main |
skip to sidebar
கடந்த 06.12.2012 அன்று மாலை திருவாரூர் மஞ்சக்கொள்ளைத் தோப்பில் உள்ள குளத்தில் விழுந்து பாத்து வயது சிறுவன் இறந்துவிட்டான் அதை அறிந்த தவ்ஹீத் ஜமாஅத் சகோதரர்கள் சேர்ந்து அங்கு பல சிறுவர்கள் இருப்பதால் உடனடியாக 07.12.2012 அன்று காலை திருவாரூர் கிளை சார்பாக குளத்தை சுற்றி வேலி அடைக்கப்பட்டுள்ளது