FLASH NEWS : coming soon ......... -

மாற்று மத நண்பர்களுக்கு தஃவா திருவாரூர் கிளை


கடந்த 26.12.2012அன்று திருவாரூர் மாவட்டம் திருவாரூர் கிளையில் இஸ்லாம் ஒரு இனிய மார்க்கம் DVD,மனிதனுக்கேற்ற மார்க்கம் புத்தகம் ,மாமனிதர் நபிகள் நாயகம் என்ற புத்தகம் ஒன்றே குலம் ஒருவனே தேவன், இஸ்லாம் கூறும் கடவுள் கொள்கை என்ற தலைப்பில் நோட்டிஸ் இலவசமாக விநியோகம் செய்து மாற்று மத சகோதரர்க்கு தஃவா செய்யப்பட்டது...
Share this article :
 
Copyright © 2011. THAQUA TNTJ TVR - All Rights Reserved