skip to main |
skip to sidebar
திருவாரூர் மாவட்டம் திருவாரூர் கிளையில் கடந்த 13.3.2012 அன்று முக்கிய இடத்தில மாற்றுமத சகோதரர்களுக்கு இஸ்லாம் குறித்த சந்தேகங்களுக்கு புத்தகங்கள் மற்றும் திரு குர்ஆன் தேவைப்படுவோர் தொடர்புக்கொள்க எனும் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டுள்ளது.