skip to main |
skip to sidebar
27-10-2012 அன்று காலை சரியாக 7:30 மணியளவில் திருவாரூர் ஈதுல்-அல்ஹா தியாக திருநாள் நபிவழி தொழுகை நடைப்பெற்றது. இதில் சகோ.அரபாத் , அவர்கள் உரையாற்றினார். இதில் ஏராளமான ஆண்களும், பெண்களும், குழந்தைகளும் புத்தாடை அணிந்தவர்களாக மகிழ்ச்சியுடன் கலந்துக்கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்...