




கடந்த 17.06.2012 அன்று தமிழ்நாடு தவ்ஹித் ஜமாஅத் திருவாரூர் கிளை சார்பாக வீடு வீடாக சென்று தஃவா நடைபெற்றது. இதில் ஷிர்க் மற்றும் தொழுகையின் முக்கியதுவம் மற்றும் தினத்தந்தியை கண்டித்தும் மேலும் ஜே அரசின் பச்சை துரோகத்தை கண்டித்தும் குறித்து விளக்கி தாவா செய்யப்பட்டத...