FLASH NEWS : coming soon ......... -

திருவாரூர் கிளை நபி வழி திருமணம்


திருவாரூர் மாவட்டம் திருவாரூர் கிளை வரதட்சணை இல்லா நபி வழி திருமணம் தக்வா பள்ளியில் வைத்து 18.06.2012 நடைபெற்றது. இதில் பருஜ் அவர்கள் ”எளிய திருமணங்கள் ” என்ற தலைப்பில் உரையாற்றினார். இதில் சகோதர, சகோதரிகள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்....
Share this article :
 
Copyright © 2011. THAQUA TNTJ TVR - All Rights Reserved