FLASH NEWS : coming soon ......... -

மரம் நடும் நிகழ்ச்சி – திருவாரூர்




தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம் திருவாரூர் கிளை சார்பாக கடந்த 15.05.2010 மரம் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் தக்வா பள்ளி தெருவில் இரண்டாம் கட்டமாக 47 மரங்கள் நடப்பட்டது.

Share this article :
 
Copyright © 2011. THAQUA TNTJ TVR - All Rights Reserved