
25.05.2012 அன்று தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் கிளை சார்பாக முஸ்லிம் பெண்ணுக்கு பெண்களுக்கான நபிவழி சட்டங்கள் இலவசமாக வழங்கப்பட்டது. இவர் ஒருவருடன் வந்தார் அதை பார்த்த ஜமாஅத் சகோதர்கள் அவரிடம் விசாரித்தனர் அப்போது அவருக்கு மார்க்கம் சம்பந்தமாக எதுவும் தெரியாமல் இருந்ததை அறிந்ததை நம் சகோதரர்கள் அவருக்கு மார்க்கம் சம்பந்தமா தாவா செயப்பட்டு அவருக்கு பெண்களுக்கான நபிவழி சட்டங்கள் இலவசமாக வழங்கப்பட்டது.