
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் திருவாரூர் கிளை சார்பாக பல்வேறு மார்க்க மற்றும் சமுதாய பணி செய்துக் கொண்டுவருகிறது. மாணவ, மாணவிகள் தங்களது பள்ளி தேர்வுகளை முடித்துவிட்டு கோடைக்கால விடுமுறையில் இருந்து வருகின்றனர்.
இந்த கோடைக்கால விடுமுறையை பயனுள்ளதாக மாற்ற திருவாரூர் தக்வா பள்ளியில் சார்பாக கோடைக்கால பயிற்சி முகாம் மே 02 முதல் மே 12 வரை நடைபெற்று வருகிறது.
இந்த பயிற்சி வகுப்பில் தக்வா பள்ளி இமாம் செய்து அஹ்மத் மஸ்பாஹி மற்றும் மாணவர் அணி சகோதரர்கள் பயிற்சியளிக்கிறார்கள்
இதில் 52 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர்...(அல்ஹம்துலில்லாஹ்...)