FLASH NEWS : coming soon ......... -

திருவாரூர் கிளை மார்க்க விளக்கப் பொதுக் கூட்டம்.




தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம் திருவாரூர் கிளை சார்பாக கடந்த 14-04-2012 அன்று மார்க்க விளக்கப் பொதுக் கூட்டம் நடைபெற்றது. இதில்சகோதரர் அப்துல் கரீம் அவர்கள் பாவமன்னிப்பு என்ற தலைப்பிலும், சகோதரர் அல்தப் ஹுசைன் அவர்கள் மார்க்கம் போனது மானம் போனது என்ற தலைப்பிலும் சகோதரர் பாருஜ் அவர்கள் இறையச்சம் என்ற தலைப்பிலும் சகோதரர் சாகீர் அவர்கள் இறைவனின் கோப பார்வை என்ற தலைப்பிலும் உரையாற்றினர்கள். ஆண்கள் பெண்கள் குழந்தைகள் உட்பட பலர் ஆர்வத்துடன் கலந்துகொண்டார்கள், அல்ஹம்துலில்லாஹ்!
Share this article :
 
Copyright © 2011. THAQUA TNTJ TVR - All Rights Reserved