திருவாரூர் நகரில் சாகடை சுத்தம்
திருவாரூர் நகரில் சிவன் கோவில் தெருவில் சாக்கடை தேங்கி சாலைகளில் ஓடியது இதை தவ்ஹீத் ஜமாஅத் சகோதரர்கள் விரைந்து சாகடை சுத்தம் செய்தனர் இதனால் பொதுமக்களுக்கு பயனாக அமைந்தது தேதி 05.10.2011
Labels:
கிளை செய்திகள்