FLASH NEWS : coming soon ......... -

மார்க்க அறிவு போட்டி பரிசு அளிப்பு நிகழ்ச்சி








திருவாரூர் மஸ்ஜித் தக்வா பள்ளியில் மார்க்க அறிவு போட்டி பரிசு அளிப்பு நிகழ்ச்சி 17.09.2010 அன்று மாலை 07.00 மனிக்கு நடைபெற்றது இதில் முதல் பரிசு 1 கிராம் இரண்டம் பரிசு 1/2 கிராம் மூன்றம் பரிசு இரண்டு நபருக்கு தலா 500 ருபாய் வழங்கப்பட்டது

Share this article :
 
Copyright © 2011. THAQUA TNTJ TVR - All Rights Reserved