
தமிழ் நாடு தவ்ஹித் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம் திருவாரூர் கிளையில் கோடை கால பயிர்சி முகாம் 01,05,2010 முதல் 15,05,2010 வரை நடைப்பெற்றது இதில் 57 மணவா மணாவிகள் பயான்பெற்றனர் கலந்துகொன்டு மணவா மணாவிகளுக்கு சான்றிதழ்,பரிசுபொருட்களும் மற்றும் வழங்கினர்.மற்றும் பொருட்காட்சிக்கு அழைத்து செல்லப்பட்டார்கள்,