தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம் திருவாரூர் கிளையில் சார்பாக 18.09.2011 அன்று மதியம் 1.00 மணிக்கு மருத்துவர்கள், பத்திரிகை நிருபர்கள், மற்றும் இரத்த தானிகள் கலந்துகொண்ட இஸ்லாம் ஒரு அறிமுகம் என்ற நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மேலாண்மைக் குழு உறுப்பினர் அல்தாஃபி இஸ்லாம் ஒரு அறிமுகம் என்ற தலைப்பில் உரை நிகழ்தினர் பிறகு வந்து இருந்த மாற்று மத நண்பர்களுக்கு மனிதனுக்கு எற்ற மார்க்கம் மாமனிதர் நபிகள் நாயகம் உள்ளிட்ட நூல்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.அனை
திருவாரூர் கிளையில் இஸ்லாம் ஒரு அறிமுகம் நிகழ்ச்சி
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம் திருவாரூர் கிளையில் சார்பாக 18.09.2011 அன்று மதியம் 1.00 மணிக்கு மருத்துவர்கள், பத்திரிகை நிருபர்கள், மற்றும் இரத்த தானிகள் கலந்துகொண்ட இஸ்லாம் ஒரு அறிமுகம் என்ற நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மேலாண்மைக் குழு உறுப்பினர் அல்தாஃபி இஸ்லாம் ஒரு அறிமுகம் என்ற தலைப்பில் உரை நிகழ்தினர் பிறகு வந்து இருந்த மாற்று மத நண்பர்களுக்கு மனிதனுக்கு எற்ற மார்க்கம் மாமனிதர் நபிகள் நாயகம் உள்ளிட்ட நூல்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.அனை
Labels:
கிளை செய்திகள்